Tamil Dictionary 🔍

சூளிகை

soolikai


நீர்க்கரை ; செய்குன்று ; யானைச்செவியடி ; நிலாமுற்றம் ; தலையணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைச்செவியடி. (பிங்.) 1. The root of elephant's ear; நிலாமுற்றம். (பிங்.) மாடமலி சூளிகையிலேறி மடவார்கள் பாடலொலி செய்ய (தேவா. 324, 2). 2. Open terrace; தலையணிவகை. சூளிகையுஞ் சூட்டும் . . . மின்விலக (ஆதியுலா, 68). 2. An ornament for the head; நீர்க்கரை. நன்னீர்ச் சூளிகைதோறும் (அரிச். பு. விவாக. 46). 1. cf. kūlakam Shore; செய்குன்று. கோபுர மன்றஞ் சூளிகை (கந்தபு. வரைபுனை. 7). (இலக். அக.) 2. An artificial mound;

Tamil Lexicon


s. an artificial mound, செய் குன்று, 2. shore, நீர்க்கரை.

J.P. Fabricius Dictionary


, [cūḷikai] ''s.'' The back part of an elephant's check, the parts around the ears, யானைச்செவியடி. W. p. 331. CHOO LIKA. 2. Terrace, அரமியம். ''(p.)''

Miron Winslow


cūḷikai,
n. சூழ்-,
1. cf. kūlakam Shore;
நீர்க்கரை. நன்னீர்ச் சூளிகைதோறும் (அரிச். பு. விவாக. 46).

2. An artificial mound;
செய்குன்று. கோபுர மன்றஞ் சூளிகை (கந்தபு. வரைபுனை. 7). (இலக். அக.)

cūḷikai,
n. cūlikā.
1. The root of elephant's ear;
யானைச்செவியடி. (பிங்.)

2. Open terrace;
நிலாமுற்றம். (பிங்.) மாடமலி சூளிகையிலேறி மடவார்கள் பாடலொலி செய்ய (தேவா. 324, 2).

2. An ornament for the head;
தலையணிவகை. சூளிகையுஞ் சூட்டும் . . . மின்விலக (ஆதியுலா, 68).

DSAL


சூளிகை - ஒப்புமை - Similar