Tamil Dictionary 🔍

சோகை

chokai


இரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பிராணி. (சங்.அக.) 2. Feeble or impotent person; இரத்தக்குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை. 1. Anaemia, a disease characterised by pale and bloated face, Luco phlegmatia ;

Tamil Lexicon


சோவை, s. a kind of jaundice, swelling of the body, impotence; 2. an impotent person, அப்பிராணி. சோகை மூஞ்சி, a turgid face. சோகையன், சோகை பிடித்தவன், a person with jaundice. பித்தசோகை, jaundice caused by bile.

J.P. Fabricius Dictionary


, [cōkai] ''s.'' Incipient jaundice with paleness and bloating of the face, &c., ஓர் வியாதி, Leucophlegmatia. 2. ''(fig.)'' An im potent person, அப்பிராணி. ''(c.)''

Miron Winslow


cōkai,
n.šōṣa.
1. Anaemia, a disease characterised by pale and bloated face, Luco phlegmatia ;
இரத்தக்குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை.

2. Feeble or impotent person;
அப்பிராணி. (சங்.அக.)

DSAL


சோகை - ஒப்புமை - Similar