சமுகங்கொடுத்தல்
samukangkoduthal
பிரசன்னமாயிருத்தல். அத்தருணம் தாங்களும் சமுகங்கொடுத்துச் சிறப்பித்துச் சொல்லுமாறு வேண்டுகின்றோம். To attend, used respectfully;
Tamil Lexicon
camukaṅ-koṭu-
v. intr. சமுகம்+.
To attend, used respectfully;
பிரசன்னமாயிருத்தல். அத்தருணம் தாங்களும் சமுகங்கொடுத்துச் சிறப்பித்துச் சொல்லுமாறு வேண்டுகின்றோம்.
DSAL