சோதகவாக்கியம்
chothakavaakkiyam
விதிவாக்கியம். தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். (சி.போ.பா.அவை.15) . Mandatory precepts ;
Tamil Lexicon
cōtaka-vākkiyam,
n.சோதகம் +.
Mandatory precepts ;
விதிவாக்கியம். தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். (சி.போ.பா.அவை.15) .
DSAL