Tamil Dictionary 🔍

சாதாக்கியம்

saathaakkiyam


சிவசாதாக்கியம், அமூர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கன்மசாதாக்கியம் என்று ஐவகைப்பட்டதும் சீவன்முத்தன், சாதகன், ஞானி இவர்கள் தியானிப்பதற்காக ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன், சத்தியோசாதன் என்ற மூர்த்தத்தையடையுமாறு சத்தி Para-civam in copmany with Cakti , assuming the forms of Icāṉaṉ, Tatpuruṣaṉ, Akōra , Vāmatēvaṉ and Cattiyocātaṉ to facilitate the meditation of Cīva -muttaṉ, Cātakaṉ and āṉ i , of five kinds, viz., Civacāt

Tamil Lexicon


, [cātākkiyam] ''s.'' The third of the five degrees of development or attainment; in which there is an equilibrium between wisdom and works. See சிவதத்துவம். There are five different kinds. Viz.: 1. சிவசா தாக்கியம். 2. மூர்த்திசாதாக்கியம். 3. அமூர்த்திசா தாக்கியம். 4. கர்த்திருசாதாக்கியம். 5. கன்மசாதாக் கியம், or மலசாதாக்கியம்.

Miron Winslow


cātākkiyam,
n.sādākhya. (šaiva.)
Para-civam in copmany with Cakti , assuming the forms of Icāṉaṉ, Tatpuruṣaṉ, Akōra , Vāmatēvaṉ and Cattiyocātaṉ to facilitate the meditation of Cīva -muttaṉ, Cātakaṉ and njāṉ i , of five kinds, viz., Civacāt
சிவசாதாக்கியம், அமூர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கன்மசாதாக்கியம் என்று ஐவகைப்பட்டதும் சீவன்முத்தன், சாதகன், ஞானி இவர்கள் தியானிப்பதற்காக ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன், சத்தியோசாதன் என்ற மூர்த்தத்தையடையுமாறு சத்தி

DSAL


சாதாக்கியம் - ஒப்புமை - Similar