Tamil Dictionary 🔍

மாதவாக்கியம்

maathavaakkiyam


வருஷப் பிறப்பிலிருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதிவரையுள்ள காலத்தை நாளாகவும் நாழிகையாகவும் கணக்கிட்டுக் காட்டும் வாய்பாடு. Table giving the duration of a period beginning with the commencement of a year and ending with each month, expressed in days and nāḻikai;

Tamil Lexicon


, ''s.'' A Table giving the length of the months in days, nalikais, &c.

Miron Winslow


māta-vākkiyam
n. மாதம்+. (Astron. )
Table giving the duration of a period beginning with the commencement of a year and ending with each month, expressed in days and nāḻikai;
வருஷப் பிறப்பிலிருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதிவரையுள்ள காலத்தை நாளாகவும் நாழிகையாகவும் கணக்கிட்டுக் காட்டும் வாய்பாடு.

DSAL


மாதவாக்கியம் - ஒப்புமை - Similar