Tamil Dictionary 🔍

மகாவாக்கியம்

makaavaakkiyam


' தத்துவமசி ' என்னும் தொடர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 1. An Upaniṣad, one of 108; தத்துவமசி என்ற தொடர். 2. The principal sentence tattvamasi in Vēdānta;

Tamil Lexicon


, ''s.'' A mystic word in the Vedanta, a religious formule among the Saivas and others.

Miron Winslow


makā-vākkiyam
n. mahā-vākya.
1. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

2. The principal sentence tattvamasi in Vēdānta;
தத்துவமசி என்ற தொடர்.

DSAL


மகாவாக்கியம் - ஒப்புமை - Similar