Tamil Dictionary 🔍

சொல்லுதல்

solluthal


பேசுதல் ; அறிவித்தல் ; திருப்பிக் கூறுதல் ; கட்டளையிடுதல் ; புத்திகூறல் ; புகழ்தல் ; களைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா. மாரீச. 73). 6. To praise; களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம் புக்கோன் (புறநா. 39). To remove, alleviate, put away; அறிவித்தல். யாருக்கென் சொல்லுகே னன்னை மீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 5. To inform; புத்திகூறல். 4. To advise; கட்டளையிடுதல். மூத்தோர் சொல்லியதை மீறாதே. 3. [M. colluka.] To dictate, command; திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை. 2. To recite, repeat, relate, quote; பேசுதல். சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் (குறள், 664). 1. To say, speak, tell, mention, utter, express;

Tamil Lexicon


col-,
v. tr. [K. sol, M. colluka.]
1. To say, speak, tell, mention, utter, express;
பேசுதல். சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் (குறள், 664).

2. To recite, repeat, relate, quote;
திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை.

3. [M. colluka.] To dictate, command;
கட்டளையிடுதல். மூத்தோர் சொல்லியதை மீறாதே.

4. To advise;
புத்திகூறல்.

5. To inform;
அறிவித்தல். யாருக்கென் சொல்லுகே னன்னை மீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7).

6. To praise;
புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா. மாரீச. 73).

col-,
v. tr. perh. kṣur. cf. சொலி-.
To remove, alleviate, put away;
களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம் புக்கோன் (புறநா. 39).

DSAL


சொல்லுதல் - ஒப்புமை - Similar