மேற்செல்லுதல்
maetrselluthal
அப்பாற்போதல் ; மேற்படுதல் ; போருக்குச் செல்லல் ; விரைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைதல். நல்வினை மேற்சென்று செய்யப்படும் (குறள், 335). 4. To hasten; படையெடுத்தல். (திவா.) 3. To invate; மேற்படுதல். 2. To excel, surpass; அப்பாற்போதல். 1. To go on, go further;
Tamil Lexicon
mēṟ-cel-
v. intr. id.+.
1. To go on, go further;
அப்பாற்போதல்.
2. To excel, surpass;
மேற்படுதல்.
3. To invate;
படையெடுத்தல். (திவா.)
4. To hasten;
விரைதல். நல்வினை மேற்சென்று செய்யப்படும் (குறள், 335).
DSAL