பின்செல்லுதல்
pinselluthal
தொடர்ந்துபோதல் ; இணங்கியொழுகுதல் ; வழிபடுதல் ; கெஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்தொடர்தல். தொழுதுண்டு பின்செல்பவர் (குறள்.1033). 1. To follow obsequiously; வழிபடுதல். 3. To obey, submit; இணங்கியொழகுதல். 2. To conform to;
Tamil Lexicon
piṉ-cel-
v. tr. & intr. id.+.
1. To follow obsequiously;
பின்தொடர்தல். தொழுதுண்டு பின்செல்பவர் (குறள்.1033).
2. To conform to;
இணங்கியொழகுதல்.
3. To obey, submit;
வழிபடுதல்.
4. To entreat, supplicate, cringe;
கெஞ்சுதல். (W.)
DSAL