சொல்லாமற்சொல்லுதல்
sollaamatrsolluthal
தன் கருத்தைக் குறிப்பாகச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்கருத்தைக் குறிப்பாற் கூறுதல். சொல்லாமற் சொன்னவரை (திருவிளை. பாயி. 13). To communicate one's thoughts indirectly or by sly remark or gestures;
Tamil Lexicon
collāmaṟ-col-,
v. tr. id.+.
To communicate one's thoughts indirectly or by sly remark or gestures;
தன்கருத்தைக் குறிப்பாற் கூறுதல். சொல்லாமற் சொன்னவரை (திருவிளை. பாயி. 13).
DSAL