சொற்காத்தல்
sotrkaathal
புகழைப் போற்றுதல் ; வாக்கை நிறைவேற்றுதல் ; அடக்கிப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழைப் போற்றுதல். சொற்கர்த்துச் சோர்விலான் பெண் (குறள், 56). 3. To guard one's reputation; வாக்கை நிறைவேற்றுதல். 1. To keep one's word; அடக்கிப் பேசுதல். 2. To speak with due caution;
Tamil Lexicon
coṟ-kā-,
v. intr. சொல் +.
1. To keep one's word;
வாக்கை நிறைவேற்றுதல்.
2. To speak with due caution;
அடக்கிப் பேசுதல்.
3. To guard one's reputation;
புகழைப் போற்றுதல். சொற்கர்த்துச் சோர்விலான் பெண் (குறள், 56).
DSAL