Tamil Dictionary 🔍

சாக்காத்தல்

saakkaathal


இறப்போர்க்கு அருகிலிருந்து உதவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறப்போர்க்கு அருகிருந்து உதவுதல். (J.) To wait on a dying person, affording necessary help;

Tamil Lexicon


cā-k-kā-
v. intr சா-+கா-
To wait on a dying person, affording necessary help;
இறப்போர்க்கு அருகிருந்து உதவுதல். (J.)

DSAL


சாக்காத்தல் - ஒப்புமை - Similar