Tamil Dictionary 🔍

சற்கரித்தல்

satrkarithal


போற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசரித்தல். தனதிருநாள் வணங்கினரைத் தலையிற் சொல்லால் விழியாற் சற்கரித்தான் (ஞானவா. வைரா. 56). To accord welcome, show hospitality;

Tamil Lexicon


உபசரித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


caṟkari-,
11 v. tr. sat-kar.
To accord welcome, show hospitality;
உபசரித்தல். தனதிருநாள் வணங்கினரைத் தலையிற் சொல்லால் விழியாற் சற்கரித்தான் (ஞானவா. வைரா. 56).

DSAL


சற்கரித்தல் - ஒப்புமை - Similar