Tamil Dictionary 🔍

தற்காத்தல்

thatrkaathal


தன்னைத்தான் காத்தல் ; பாதுகாத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னைத் தான்காத்தல். தற்காத்துத் தற்கொண்டாற் பேணி (குறள், 56).--tr. பாதுகாத்தல். நீயென்னைத் தற்காத்தருள் (இராமநா. உயுத்.14). To take care of oneself, protect oneself; To preserve, protect;

Tamil Lexicon


taṟ-kā-,
n. id. +. intr.
To take care of oneself, protect oneself; To preserve, protect;
தன்னைத் தான்காத்தல். தற்காத்துத் தற்கொண்டாற் பேணி (குறள், 56).--tr. பாதுகாத்தல். நீயென்னைத் தற்காத்தருள் (இராமநா. உயுத்.14).

DSAL


தற்காத்தல் - ஒப்புமை - Similar