Tamil Dictionary 🔍

சேவல்காத்தல்

saevalkaathal


பயிர்க்குப் புள் விலங்கு முதலியவற்றாற் கேடு விளையாமற் காக்கை. (ஏரெழு.) Keeping watch over corn-field, protecting it from birds, beasts, etc.;

Tamil Lexicon


cēval-kāttal,
n. சேவல்1 +.
Keeping watch over corn-field, protecting it from birds, beasts, etc.;
பயிர்க்குப் புள் விலங்கு முதலியவற்றாற் கேடு விளையாமற் காக்கை. (ஏரெழு.)

DSAL


சேவல்காத்தல் - ஒப்புமை - Similar