சொற்கேள்தல்
sotrkaelthal
coṟ-kēḷ-,
v. intr. சொல் +.
1.To be obedient; to listen to, pay regard;
ஏவற்படி நடத்தல். சொற்கேளாப் பிள்ளையினாற் குலத்துக்கீனம்.
2. To put up with abuse or abusive words;
வசையைப் பொறுத்தல்.
3. To get abusive words;
வசை பெறுதல்.
DSAL