Tamil Dictionary 🔍

சொரூபிகரித்தல்

soroopikarithal


உருவமுடைத்தாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவமுடைத்தாதல். மயில் சொரூபிகரித்துத் தோற்றுகையினும் (சி. சி.1, 22, மறைஞா.). To assume form or shape;

Tamil Lexicon


corūpi-kari-,
11 v. intr. svarūpī-kr.
To assume form or shape;
உருவமுடைத்தாதல். மயில் சொரூபிகரித்துத் தோற்றுகையினும் (சி. சி.1, 22, மறைஞா.).

DSAL


சொரூபிகரித்தல் - ஒப்புமை - Similar