Tamil Dictionary 🔍

ரூபித்தல்

roopithal


உருவகப்படுத்துதல். மேகத்தை ஆனையினுடைய ஸ்தானேயாகவும் . . . . ரூபித்துக்கொண் டருளிச்செய்கிறார் (திவ். பெரியாழ். 3, 5, 4, வ்யா. பக். 638). To state metaphorically; to metaphorize; மெய்ப்பித்தல். (W.) To prove, demostrate;

Tamil Lexicon


rūpi-
11 v. tr. rūpa.
To prove, demostrate;
மெய்ப்பித்தல். (W.)

rūpi-
11 v.tr. rūpa.
To state metaphorically; to metaphorize;
உருவகப்படுத்துதல். மேகத்தை ஆனையினுடைய ஸ்தானேயாகவும் . . . . ரூபித்துக்கொண் டருளிச்செய்கிறார் (திவ். பெரியாழ். 3, 5, 4, வ்யா. பக். 638).

DSAL


ரூபித்தல் - ஒப்புமை - Similar