பரிகரித்தல்
parikarithal
நீக்குதல் ; நோயைக் குணப்படுத்துதல் ; முன் கூறியதை மறுத்தல் ; போக்குதல் ; அடக்குதல் ; ஒன்றுங்கொடாமை ; போற்றுதல் ; கடத்தல் ; கழுவாய் செய்தல் ; பத்தியம் முதலியன உதவி நோயாளியைக் கவனித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகபஞ்செய்தல். வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பின் (பு. வெ. 10, 1). 6. To hold back with a meserly spirit, stint; அடக்குதல். சித்தந்தன்னைப் பரிகரியாதுவிட்டால் (ஞானவா. வைராக். 129). 5. To control, suppress; நிவர்த்தி செய்தல். 4. To expiate, atone for; முன்கூறியதை மறுத்தல். 3. To avoid, retract, recant, amend or correct one's erroneous statements. revoke; நோயைக் குணமாக்குதல். 2. To remedy, redress; நீக்குதல். தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின் (தொல்.பொ.239, உரை). 1. To do away with, remove, expel, disper; போற்றுதல். (பு.வெ, 8, 20, உரை.) 1. To safeguard, take care of; கடத்தல். (சூடா.) 7. To pass beyond, cross over; பத்தியமுதலியன உதவி நோயாளியைக் கவனித்தல். 2. To nurse, tend, as a sick person, a lying-in-woman;
Tamil Lexicon
parikari-,
11. v. tr. parihr.
1. To do away with, remove, expel, disper;
நீக்குதல். தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின் (தொல்.பொ.239, உரை).
2. To remedy, redress;
நோயைக் குணமாக்குதல்.
3. To avoid, retract, recant, amend or correct one's erroneous statements. revoke;
முன்கூறியதை மறுத்தல்.
4. To expiate, atone for;
நிவர்த்தி செய்தல்.
5. To control, suppress;
அடக்குதல். சித்தந்தன்னைப் பரிகரியாதுவிட்டால் (ஞானவா. வைராக். 129).
6. To hold back with a meserly spirit, stint;
உலோகபஞ்செய்தல். வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பின் (பு. வெ. 10, 1).
7. To pass beyond, cross over;
கடத்தல். (சூடா.)
parikari-,
11 v. tr. parikṟ.
1. To safeguard, take care of;
போற்றுதல். (பு.வெ, 8, 20, உரை.)
2. To nurse, tend, as a sick person, a lying-in-woman;
பத்தியமுதலியன உதவி நோயாளியைக் கவனித்தல்.
DSAL