Tamil Dictionary 🔍

சூளைபிரித்தல்

soolaipirithal


கர்ப்பத்துடன் இறந்தவள் பொருட்டுச் சூளையினின்று மட்கலம் வாங்கிப் பிறர்க்கு அளித்தல். Loc. To purchase pots from a kiln and distribute them to the poor in memory of a woman who died in pregnancy.

Tamil Lexicon


cūḷai-piri-,
v. intr. id.+.
To purchase pots from a kiln and distribute them to the poor in memory of a woman who died in pregnancy.
கர்ப்பத்துடன் இறந்தவள் பொருட்டுச் சூளையினின்று மட்கலம் வாங்கிப் பிறர்க்கு அளித்தல். Loc.

DSAL


சூளைபிரித்தல் - ஒப்புமை - Similar