Tamil Dictionary 🔍

சொடக்குதல்

sodakkuthal


நெட்டிவாங்குதல் ; கைந்நொடித்தல் ; பேன் குத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெட்டிவாங்குதல். 1. To crack, as the joints, knuckles; கைந்நொடித்தல். 2. To snap, as the fingers; பேன்நசுக்குதல் 3. To crack, as lice;

Tamil Lexicon


coṭakku-,
5 v. tr. cf. chuṭ.
1. To crack, as the joints, knuckles;
நெட்டிவாங்குதல்.

2. To snap, as the fingers;
கைந்நொடித்தல்.

3. To crack, as lice;
பேன்நசுக்குதல்

DSAL


சொடக்குதல் - ஒப்புமை - Similar