Tamil Dictionary 🔍

சொக்கிடுதல்

sokkiduthal


மயக்கப்பொடி தூவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்கப்பொடி தூவுதல். சொக்கிடுந் தொழில் வல்ல துரிசனும் (சிவதரு.பாவ.69). To sprinkle magic powder for inducing stupor;

Tamil Lexicon


cokkiṭu-,
v. tr. சொக்கு3 +. [T. tcokkidu.]
To sprinkle magic powder for inducing stupor;
மயக்கப்பொடி தூவுதல். சொக்கிடுந் தொழில் வல்ல துரிசனும் (சிவதரு.பாவ.69).

DSAL


சொக்கிடுதல் - ஒப்புமை - Similar