Tamil Dictionary 🔍

சொக்கன்

sokkan


அழகன் ; சிவன் ; வணிகரின் கையாள் ; குரங்கு ; மூடன் ; வேலைக்காரச் சிறுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரங்கு. Nā. Monkey; மூடன். சொக்கனுக்குச் சட்டியளவு. Simpleton; அழகன். Handsome person; சிவன். சொக்க னென்னு ளிருக்கவே (தேவா. 859, 11). 2. šaiva, as beautiful; . See சொக்கரா. வியாபாரியின் கையாள். (W.) 2. Merchant's attendant, carrying a bag;

Tamil Lexicon


, [cokkṉ] ''s. '' Siva, the beautiful, சிவ ன்; [''ex'' சொக்கு.] 2. ''(com.)'' A merchant's attendant, carrying a bag, &c., கையாள்.

Miron Winslow


cokkaṉ,
n. சொக்கம்1.
Handsome person;
அழகன்.

2. šaiva, as beautiful;
சிவன். சொக்க னென்னு ளிருக்கவே (தேவா. 859, 11).

cokkaṉ,
n.
See சொக்கரா.
.

2. Merchant's attendant, carrying a bag;
வியாபாரியின் கையாள். (W.)

cokkaṉ,
n. M. cokkan.
Monkey;
குரங்கு. Nānj.

cokkaṉ
n. perh. சொக்கு-.
Simpleton;
மூடன். சொக்கனுக்குச் சட்டியளவு.

DSAL


சொக்கன் - ஒப்புமை - Similar