சொர்க்கம்
sorkkam
தேவலோகம் ; துறக்கம் ; முலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவருலகு. (சூடா.) மேல்வீடு சொர்க்கமென்றும் (தாயு.மௌன.4) Indra's heaven; மாதர் தனம். (சூடா.) Woman's breast;
Tamil Lexicon
s. see சுவர்க்கம், Swerga. சொர்க்கபாவனை, see சொக்கப்பான்.
J.P. Fabricius Dictionary
சுவர்க்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [corkkam] ''s.'' Swerga the heaven of Indra. See சுவர்க்கம்.
Miron Winslow
corkkam,
n. svarga.
Indra's heaven;
தேவருலகு. (சூடா.) மேல்வீடு சொர்க்கமென்றும் (தாயு.மௌன.4)
corkkam,
n. of. சுவர்க்கம்2.
Woman's breast;
மாதர் தனம். (சூடா.)
DSAL