Tamil Dictionary 🔍

சேர்பு

saerpu


வாழ்விடம் ; வீடு ; காண்க : சேர்மானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்விடம். செங்கமலப் பார்வையான் சேர்பு (அஷ்டப். திருவேங். மா. 7). 1. Residence, abode; . See சேர்மானம். (யாழ். அக.) வீடு. (பிங்.) 2. House;

Tamil Lexicon


s. a house, home, abode, habitation, வீடு.

J.P. Fabricius Dictionary


, [cērpu] ''s.'' House, home, abode, habi tation, வீடு. (சது.) Compare சேர்வு.

Miron Winslow


cērpu,
n. சேர்1-.
1. Residence, abode;
வாழ்விடம். செங்கமலப் பார்வையான் சேர்பு (அஷ்டப். திருவேங். மா. 7).

2. House;
வீடு. (பிங்.)

See சேர்மானம். (யாழ். அக.)
.

DSAL


சேர்பு - ஒப்புமை - Similar