சோர்வு
chorvu
தளர்ச்சி ; மறதி ; மெலிவு ; இழுக்கு ; சொரிகை ; திருட்டு ; விபசாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவகை உவர்ப்புக்களில் ஒன்றாகிய தளர்ச்சி. (சது.) 1. Languishing, drooping, one of six uvarppu , q.v.; மெலிவு. Loc. 2. Weakness, debility; மறதி. உவகை மகிழ்ச்சியுற் சோர்வு (குறள், 531). 3. Carelessness, negligence, forgetfulness; சொரிகை. வான்சோர் வினிதே (இனி.நாற்.16) . 5. Falling, pouring as rain; இழுக்கு. (பிங்). 4. Fault, slip, remissness; வியபிசாரம். ஒப்புமை நிகழ்த்துமவர் சோர்வில் வந்தவர் (சேதுபு. பிரமகுரு. 10). 2. Adultery ; திருட்டு. (W.) 1. Theft, embezzlement ;
Tamil Lexicon
கயக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Languishing, droop ing, swooning, சோர்தல். 2. Weakness, failure in strength or mental powers, மெலிவு. 3. Carelessness, listlessness. inattention, negligence, remissness in duty, மறதி. 4. Dropping, falling off, slipping off--as clothes, trickling down, சீலைமுதலியனசோர்கை. 5. That which is lost by theft, or embezzlement, இழந்து விடுகை. 6. Moral blemish, fault, failure, ஒழுக்கஞ்சோர்கை. 7. Dejection, despon dency, மனத்தளர்ச்சி. 8. Growing slack or loose, சுழலுகை.
Miron Winslow
cōrvu,
n.id.
1. Languishing, drooping, one of six uvarppu , q.v.;
அறுவகை உவர்ப்புக்களில் ஒன்றாகிய தளர்ச்சி. (சது.)
2. Weakness, debility;
மெலிவு. Loc.
3. Carelessness, negligence, forgetfulness;
மறதி. உவகை மகிழ்ச்சியுற் சோர்வு (குறள், 531).
4. Fault, slip, remissness;
இழுக்கு. (பிங்).
5. Falling, pouring as rain;
சொரிகை. வான்சோர் வினிதே (இனி.நாற்.16) .
cōrvu,
n.சோர்-.
1. Theft, embezzlement ;
திருட்டு. (W.)
2. Adultery ;
வியபிசாரம். ஒப்புமை நிகழ்த்துமவர் சோர்வில் வந்தவர் (சேதுபு. பிரமகுரு. 10).
DSAL