Tamil Dictionary 🔍

சார்வு

saarvu


இடம் ; ஒட்டுத்திண்ணை ; புகலிடம் ; ஆதாரம் ; துணை ; வழிவகை ; பற்று ; இழவோலை ; அயலிடம் ; ஒருதலைப்பட்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு தலைப்பட்சம். 9. Partiality; அயலிடம். (W.) 8. Vicinity, neighbourhood; பற்று. (சூடா.) 7. Attachment; See ஓட்டுத்திண்ணை. சார்வுந் திண்ணையுங் குயிற்றி (சீவக. 108). 2. Pial. . 10. See சார்வோலை. (J.) இடம். (பிங்.) 1. Place, residence; உபாயம். உயருஞ் சார்விலா வுயிர் (கம்பரா. நாட்டு. 55). 6. Means; துணை. கெட்டார்க்குச் சார்வாய் (குறள், 15). 5. Help, support; ஆதாரம். 4. Basis . புகலிடம். உறுவர் செல்சார்வாகி (புறநா. 205). 3. Refuge;

Tamil Lexicon


, ''v. noun.'' Inclination, propensity, &c. See சார்பு. 2. ''[prov.]'' The tender leaves of the palmyra or talipot; leaves next to that last shot out--as சரரோலை. 3. Intense desire, ஆசைப்பெருக்கம். 4. Vici nity, neighbourhood, &c., அயல். ''(c.)'' அவருடைய சார்விலே யொதுங்கினான். He re lied upon his help or protection.

Miron Winslow


cārvu,
n. சார்-.
1. Place, residence;
இடம். (பிங்.)

2. Pial.
See ஓட்டுத்திண்ணை. சார்வுந் திண்ணையுங் குயிற்றி (சீவக. 108).

3. Refuge;
புகலிடம். உறுவர் செல்சார்வாகி (புறநா. 205).

4. Basis .
ஆதாரம்.

5. Help, support;
துணை. கெட்டார்க்குச் சார்வாய் (குறள், 15).

6. Means;
உபாயம். உயருஞ் சார்விலா வுயிர் (கம்பரா. நாட்டு. 55).

7. Attachment;
பற்று. (சூடா.)

8. Vicinity, neighbourhood;
அயலிடம். (W.)

9. Partiality;
ஒரு தலைப்பட்சம்.

10. See சார்வோலை. (J.)
.

DSAL


சார்வு - ஒப்புமை - Similar