சேர்
saer
திரட்சி ; வைக்கோற்புரியா லமைந்த நெற்குதிர் ; களஞ்சியம் ; மாட்டின் இரண்டு முன்னங்கால்களையும் சேர்த்துக் கட்டுந்தளை ; ஓர்ஏர் மாடு ; நிறுத்தலளவை ; ஒரு முகத்தலளவை ; சேங்கொட்டைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டுப் பலங்கொண்ட ஓரு நிறுத்தலளவை. 1. A standard weight = 8 palams; இரண்டு மாடுகளின் முன்னங்கால்களைச் சேர்த்துக்கட்டுந்தளை. (J.) 5. Band joining the forelegs of a pair of cattle; ஓரேர் மாடு. (J.) 4. Yoke of oxen, pair of oxen yoked together; திரட்சி. (தொல். சொல். 363). 1. Roundness, plumpness, globularity; வைக்கோற்புரியாலமைந்த நெற்குதிர். (G. Tj. D. I, 103.) 2. Straw-receptacle for paddy; களஞ்சியம். Loc. 3. Granary; . 6. [K. gēru, M. cēr.] Marking-nut tree. See சேங்கொட்டை. (நேமிநா. எழுத். 15, உரை.) ஓரு முகத்தலளவை. 2. Dry or liquid measure = 1/24 paṟai in Ceylon = 70 cu. in. and upwards in S. India;
Tamil Lexicon
s. a weight of eight palams; 2. a dry or liquid measure; 3. a small corn-heap, தானியப்போர்; 4. a yoke of oxen, ஓரேர்மாடு; 5. a tie which joins the fore legs of a pair of cattle, தளை. சேர்கட்ட, to form a heap of corn with straw, to deposit paddy in measures. பக்காச்சேர், a large seer of 24 palams.
J.P. Fabricius Dictionary
2./6. ceeru-/= சேரு 2. approach, draw near; be near; reach (a destination) 6. collect, combine, join, unite
David W. McAlpin
, [cēr] ''s.'' A dry or liquid measure, a ''seer'' the twenty-fourth of a பறை, always struck in Ceylon, ஒருமுகத்தலளவு. 2. ''(Hind.)'' A weight of eight pallams (பலம்), ஓர்நிறையளவு. 3. A small corn-rick or heap, தானியப்போர். ''(c.)'' 4. ''[prov.]'' A yoke of oxen, a pair of cattle, தளை.
Miron Winslow
cēr,
n. சேர்1-.
1. Roundness, plumpness, globularity;
திரட்சி. (தொல். சொல். 363).
2. Straw-receptacle for paddy;
வைக்கோற்புரியாலமைந்த நெற்குதிர். (G. Tj. D. I, 103.)
3. Granary;
களஞ்சியம். Loc.
4. Yoke of oxen, pair of oxen yoked together;
ஓரேர் மாடு. (J.)
5. Band joining the forelegs of a pair of cattle;
இரண்டு மாடுகளின் முன்னங்கால்களைச் சேர்த்துக்கட்டுந்தளை. (J.)
6. [K. gēru, M. cēr.] Marking-nut tree. See சேங்கொட்டை. (நேமிநா. எழுத். 15, உரை.)
.
cēr,
n. Hind. sēr. [K. Tu. sēru.]
1. A standard weight = 8 palams;
எட்டுப் பலங்கொண்ட ஓரு நிறுத்தலளவை.
2. Dry or liquid measure = 1/24 paṟai in Ceylon = 70 cu. in. and upwards in S. India;
ஓரு முகத்தலளவை.
DSAL