Tamil Dictionary 🔍

சேர்வை

saervai


கூட்டுறவு ; கலவை ; மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச் சரக்கு ; சீலையிற் பூசியிடும் மருந்து ; உலோகக்கலப்பு ; மகளிர் காதணிவகை ; கள்ளிறங்கும்படி சீவின பாளையைக் கள்ளுக்கலயத்துடன் இணைக்கை ; சேனை ; கூட்டம் ; இருபது வெற்றிலைக்கட்டு ; கூத்துவகை ; வணக்கம் ; பற்று ; சில வகுப்பாரின் பட்டப் பெயர்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்று. Pond. Poultice; . See சேவை2,2. 20 வெற்றிலைக்கட்டு. (W.) 10. Twenty bundles of betel; கூத்துவகை. (W.) 11. A kind of dance; கூட்டம். (W.) 9. [K. sērva.] Collection; assemblage; சேனை. (W.) 8. Army; கள்ளிறங்கும்படி சீவின பாளையைக் கள்ளுக் கலயத்துடன் இணைக்கை. Madr. 7. Connecting the scraped end of the spathe of a palmtree with a vessel attached to it to receive toddy; மகளிர் காதணிவகை. (W.) 6. Women's earornament; உலோகக் கலப்பு. Loc. 5. Alloy; admixture of base metal, as in coin; சீலையிற் பூசியிடும் மருந்து. (J.) 4. Plaster, salve spread on cloth; மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச்சரக்கு. 3. Ingredients for medicinal or other composition; கலவை.அரிசனவாடைச் சேர்வைகுளித்து (திருப்பு.139). 2. Mixture, compound; கூட்டுறவு. தொண்டர்களின் சேர்வை (தணிகைப்பு.நாரண.1). 1. Fellowship, association, union ; . 2. See சேர்வைகாரன்.

Tamil Lexicon


v. n. union, association, ஐக்கி யம்; 2. mixture, commixture, கலவை; 3. a salve, plaster; 4. body of soldiers; 6. twenty bundles of betel-leves; 7. an alloy, a base coin. சேர்வைகட்ட, to tie the betel-leaves in சேர்வை bundles; 2. to form a protico with the upper branches of trees. சேர்வைகூட்ட, to prepare a plaster. சேர்வைக்காரன், the commander of a body of soliders, a captain; 2. a sub-division of the Maravar caste. சேர்வைமொழி, an appendix.

J.P. Fabricius Dictionary


கூட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cērvai] ''s.'' Union, association, con nection, coalition, ஐக்கம். 2. Joining to gether, junction, கூட்டம். 3. Plaster, salve spread on cloth, &c., சீலையிற்சேர்த்திடுமருந்து. 4. A body of soldiers, சேனை. 5. Com mand of a body of soldiers, the office of a சேர்வைக்காரன். 6. Ingredients for a me dicinal or other composition, கலப்புச்சரக்கு. 7. Admixture, compound, கலவை. 8. Preparation, provision, accommodation, சேகரிப்பு. 9. Collection, assemblage, திரட்சி. 1. ''[loc.]'' Twenty bundles of betel leaves, வெற்றிலைச்சேர்வை. 11. A term in vulgar use for a sort of masquerade dance, ஓர்வகைக் கூத்து. 12. A kind of ear ornament worn by women, மாதர்காதணியிலொன்று. 13. ''(used in Coimbatore.)'' Alloy, base coin, உலோகக்க லப்பு.

Miron Winslow


cērvai,
n. சேர்1-.
1. Fellowship, association, union ;
கூட்டுறவு. தொண்டர்களின் சேர்வை (தணிகைப்பு.நாரண.1).

2. Mixture, compound;
கலவை.அரிசனவாடைச் சேர்வைகுளித்து (திருப்பு.139).

3. Ingredients for medicinal or other composition;
மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச்சரக்கு.

4. Plaster, salve spread on cloth;
சீலையிற் பூசியிடும் மருந்து. (J.)

5. Alloy; admixture of base metal, as in coin;
உலோகக் கலப்பு. Loc.

6. Women's earornament;
மகளிர் காதணிவகை. (W.)

7. Connecting the scraped end of the spathe of a palmtree with a vessel attached to it to receive toddy;
கள்ளிறங்கும்படி சீவின பாளையைக் கள்ளுக் கலயத்துடன் இணைக்கை. Madr.

8. Army;
சேனை. (W.)

9. [K. sērva.] Collection; assemblage;
கூட்டம். (W.)

10. Twenty bundles of betel;
20 வெற்றிலைக்கட்டு. (W.)

11. A kind of dance;
கூத்துவகை. (W.)

cērvai,
n. sēvā.
See சேவை2,2.
.

2. See சேர்வைகாரன்.
.

cērvai
n. id.
Poultice;
பற்று. Pond.

DSAL


சேர்வை - ஒப்புமை - Similar