Tamil Dictionary 🔍

சேப்பு

saeppu


சிவப்பு ; தாமரைக்கிழங்கு ; சிவப்புக்கல் ; சட்டைப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டைப்பை. Pocket; சிவப்புக்கல். 2. Red gem; தாமரைக்கிழங்கு. பாசடைச் சேப்பினுள் (கலித். 74). Root of the lotus; சிவப்பு. ஊடலிற் செங்கண் சேப்பூர (பரிபா. 7, 70). 1. Red, redness;

Tamil Lexicon


s. redness, சிவப்பு; 2. (for.) pocket in a jacket.

J.P. Fabricius Dictionary


சிவப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cēppu] ''s.'' Red, redness, சிவப்பு.

Miron Winslow


cēppu,
n. செம்-மை.
1. Red, redness;
சிவப்பு. ஊடலிற் செங்கண் சேப்பூர (பரிபா. 7, 70).

2. Red gem;
சிவப்புக்கல்.

cēppu,
n. Arab. jcb.
Pocket;
சட்டைப்பை.

cēppu
n. prob. šiphā.
Root of the lotus;
தாமரைக்கிழங்கு. பாசடைச் சேப்பினுள் (கலித். 74).

DSAL


சேப்பு - ஒப்புமை - Similar