சேர்பபு
saerpapu
cērppu,
n. சேர்2-.
1. Place:
இடம். மேருவின்சிகரச் சேர்ப்பின் (கம்பரா. மருத்து. 53).
2. See சேர்பு. 1.
ஏகம்பஞ் சேர்ப்பதாக நாஞ்சென்றடைந்து (தேவா. 1043, 7).
3. Seashore, coast;
கடற்கரை. பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா.49, 6).
4. Mixture;
கலப்பான பொருள். சேர்ப்பாயபலவே யுண்மை யென்றிடின் (சி. சி. 4, 5).
5. Supplement, appendix;
அனுபந்தம். (W.)
DSAL