நேர்பு
naerpu
நேரசை ; நீளம் ; எழுச்சி ; சந்திப்பு ; நிகழ்ச்சி ; போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திப்பு. (W.) 4. Meeting; நீளம். (சூடா.) 2. Length; . 1. See நேர்பசை. நேர்புநிரைபு மாகுமென்ப (தொ. பொ. 316). எழுச்சி. (சது.) 3. Rising; நிகழ்ச்சி. (W.) 5. Occurrence, happening; போக்கு. (W.) 6. Tendency; course;
Tamil Lexicon
s. length; 2. rising, எழுச்சி; 3. meeting, occurrence; 4. progress, tendency, course.
J.P. Fabricius Dictionary
, [nērpu] ''s.'' Length, நீளம். 2. Rising, எழுச்சி. (சது.) 3. Meeting, occurrence, சந் திப்பு. 4. Progress, tendency, course, போக்கு.
Miron Winslow
nērpu,
n. நேர்-.
1. See நேர்பசை. நேர்புநிரைபு மாகுமென்ப (தொ. பொ. 316).
.
2. Length;
நீளம். (சூடா.)
3. Rising;
எழுச்சி. (சது.)
4. Meeting;
சந்திப்பு. (W.)
5. Occurrence, happening;
நிகழ்ச்சி. (W.)
6. Tendency; course;
போக்கு. (W.)
DSAL