சேம்பு
saempu
ஒரு செடிவகை ; வறட்சேம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறட்சேம்பு. 2. A garden plant, Colocasia indica; ஒருவகைச் செடி. சேம்புகால் பொர (கம்பரா. நாட்டு. 35). 1. Indian kales, Colocasia antiquorum;
Tamil Lexicon
சேம்பை, s. the name of a garden plant, caladium nymphaeifolium. சேப்பங்கிழங்கு, the root or bulb of சேம்பு. சேப்பங்கீரை, the large leaves of சேம்பு. சேப்பந்தண்டு, the stalk of சேம்பு, சேப்பமட்டை. கல்லடிச் சேம்பு, an edible vegetable, an inferior kind of சேம்பு.
J.P. Fabricius Dictionary
சகுடம், சாகினி.
Na Kadirvelu Pillai Dictionary
[cēmpu ] --சேம்பை, ''s.'' A kind of gar den plant with esculent leaves and roots, ஓர்செடி, Caladium nymph&ae;ifolium, ''L.''
Miron Winslow
cēmpu,
n.
1. Indian kales, Colocasia antiquorum;
ஒருவகைச் செடி. சேம்புகால் பொர (கம்பரா. நாட்டு. 35).
2. A garden plant, Colocasia indica;
வறட்சேம்பு.
DSAL