Tamil Dictionary 🔍

சேர்ப்பு

saerppu


இடம் ; வாழ்விடம் ; கடற்கரை ; கலப்புப்பொருள் ; பிற்சேர்க்கை ; கப்பலிலிருந்து சரக்கிறக்கும் பாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம். Pond. Wharf;

Tamil Lexicon


s. shore, coasts, கடற்றுறை; 2. see under சேர்.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Mixing, compound ing. கலப்பு. 2. Connection, union--as சேர் வு. 3. ''(R.)'' A supplement, or an appen dix, அனுபந்தம்.

Miron Winslow


cērppu
n. id.
Wharf;
கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம். Pond.

DSAL


சேர்ப்பு - ஒப்புமை - Similar