சேர்தல்
saerthal
ஒன்றுகூடுதல் ; இடைவிடாது நினைத்தல் ; கலத்தல் ; சம்பந்தப்படுதல் ; நட்பாதல் ; இயைதல் ; உரித்தாதல் ; சேகரிக்கப்படுதல் ; திரளுதல் ; செறிதல் ; கிடத்தல் ; உளதாதல் ; செல்லுதல் ; கூடுதல் ; பொருந்துதல் ; புணர்தல் ; பெறுதல் ; சென்றடைதல் ; ஒப்பாதல் ; நேசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்தல். மன்னரைச் சேர்ந்தொழுகல். 16. To belong to; to be attached to, dependent on, connected with; பெறுதல். உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின் (நாலடி , 40). 17. To obtain, acquire; சென்றடைதல். நும்மரண் சேர்மின் (புறநா. 9, 5). 18. To reach, gain, arrive at; இடைவிடாது தியானித்தல். மாண்டிசேர்ந்தார் (குறள், 3, உரை). 19. To unite in meditation; ஓப்பாதல். கனஞ்சேர் குழலி (மருதூ. 25). 20. To resemble, equal, correspond with; புணர்தல். அல்லில் வந்ததுண்டு சேர்ந்ததில்லை (தனிப்பா. i, 151, 58). 15. To copulate; பொருத்துதல். மழகளிறு கந்துசேர்பு (புறநா. 22, 9). 14. To be in contact with; கூடுதல். தீயினஞ் சேரக்கெடும் (நாலடி, 179). 13. To join, associate with; செல்லுதல். எண் சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910). --tr. 12. To go, advance; உளதாதல். தள்ளாவிளையுளுந் தக்காருந் தாழ்விலாச செல்வருஞ் சேர்வது நாடு (குறள், 731). 11. To exist; co-exit; கிடத்தல். மிக்கோளுடற் கொடுத்துச் சேர்தல் வழி (ஆகாரக். 31). 10. To lie dowm; செறிதல். அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை (குறள், 243). 9. To be full, replete; தீரளுதல். மால்வரை யொழுகிய வாழை . . . என . . . சேர்ந்து (சிறுபாண். 20, உரை). 8. To be well-rounded, plump; சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்து விட்டது. 7. To be collected, to be become aggregated; உரித்தாதல். இந்த நிலம் அலனுக்குச் சேர்ந்தது. 6. To be incident, co-existent; to appertain, as a quality; இயைதல். 5. To fit, suit; to be adapted to, as the tenon to the mortise; நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான். 4. To be in close friendship or union; கலத்தல். நீரும் பாலுஞ் சேரும். 2. To become mixed, blended; சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன் சேர்ந்தவன். 3. To have connection, as with a society or an institution; சேதித்தல். வாழ்மரஞ் சேர்ந்தவை (நீலகேசி, 369). To cut; ஒன்றுகூடுதல். செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 1. To become united, incorporated; to join together;
Tamil Lexicon
cēr-,
4 v. [ T. cēru, K. Tu. sēru, M. cēruka.] intr.
1. To become united, incorporated; to join together;
ஒன்றுகூடுதல். செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5).
2. To become mixed, blended;
கலத்தல். நீரும் பாலுஞ் சேரும்.
3. To have connection, as with a society or an institution;
சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன் சேர்ந்தவன்.
4. To be in close friendship or union;
நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான்.
5. To fit, suit; to be adapted to, as the tenon to the mortise;
இயைதல்.
6. To be incident, co-existent; to appertain, as a quality;
உரித்தாதல். இந்த நிலம் அலனுக்குச் சேர்ந்தது.
7. To be collected, to be become aggregated;
சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்து விட்டது.
8. To be well-rounded, plump;
தீரளுதல். மால்வரை யொழுகிய வாழை . . . என . . . சேர்ந்து (சிறுபாண். 20, உரை).
9. To be full, replete;
செறிதல். அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை (குறள், 243).
10. To lie dowm;
கிடத்தல். மிக்கோளுடற் கொடுத்துச் சேர்தல் வழி (ஆகாரக். 31).
11. To exist; co-exit;
உளதாதல். தள்ளாவிளையுளுந் தக்காருந் தாழ்விலாச செல்வருஞ் சேர்வது நாடு (குறள், 731).
12. To go, advance;
செல்லுதல். எண் சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910). --tr.
13. To join, associate with;
கூடுதல். தீயினஞ் சேரக்கெடும் (நாலடி, 179).
14. To be in contact with;
பொருத்துதல். மழகளிறு கந்துசேர்பு (புறநா. 22, 9).
15. To copulate;
புணர்தல். அல்லில் வந்ததுண்டு சேர்ந்ததில்லை (தனிப்பா. i, 151, 58).
16. To belong to; to be attached to, dependent on, connected with;
அடுத்தல். மன்னரைச் சேர்ந்தொழுகல்.
17. To obtain, acquire;
பெறுதல். உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின் (நாலடி , 40).
18. To reach, gain, arrive at;
சென்றடைதல். நும்மரண் சேர்மின் (புறநா. 9, 5).
19. To unite in meditation;
இடைவிடாது தியானித்தல். மாண்டிசேர்ந்தார் (குறள், 3, உரை).
20. To resemble, equal, correspond with;
ஓப்பாதல். கனஞ்சேர் குழலி (மருதூ. 25).
cēr-
4 v. tr.
To cut;
சேதித்தல். வாழ்மரஞ் சேர்ந்தவை (நீலகேசி, 369).
DSAL