Tamil Dictionary 🔍

அசர்தல்

asarthal


தளர்ந்துபோதல் ; பிந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயர்தல். அசர்ந்து தூங்கிவிட்டேன். Colloq. To become faint, drowsy;

Tamil Lexicon


acar-
4 v.intr. அயர்1-. [K.asur.]
To become faint, drowsy;
அயர்தல். அசர்ந்து தூங்கிவிட்டேன். Colloq.

DSAL


அசர்தல் - ஒப்புமை - Similar