சேரை
saerai
சிறங்கை ; காண்க : சாரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேரையென்று புலம்புவ தேரையே (கம்பரா.ஆறுசெல்.43). Rat snake. See சாரைப்பாம்பு. உப்பு . . . ஒரு சேரை போடு (பாலவா.874). See சேரங்கை.
Tamil Lexicon
s. (corruption of சேரங்கை) a handful.
J.P. Fabricius Dictionary
சிறங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cērai] ''s.'' (''corrup. of'' சேரங்கை, also ''(Tel.)'' A handful. ''(c.)''
Miron Winslow
cērai,
n. சாரை. [K.Tu. kēre, M. cēra.]
Rat snake. See சாரைப்பாம்பு.
சேரையென்று புலம்புவ தேரையே (கம்பரா.ஆறுசெல்.43).
cērai,
n. [T. cēra, K. sēre.]
See சேரங்கை.
உப்பு . . . ஒரு சேரை போடு (பாலவா.874).
DSAL