Tamil Dictionary 🔍

சேர

saera


அணித்தாக ; முழுதும் ; கூட .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும். சேர வாருஞ் செகததீரே (தாயு. காடுங்கரையும். 2). 1. Altogether, wholly; கூட. (W.) 2. [ T. cērika.] Along with, in company with; அணித்தாக . சேரப்போ. 3. [ T. cēruva.] Near;

Tamil Lexicon


, ''s. [used adverbially.]'' At once, altogether, wholly, ஏகமாக. 2. Along with, in company with, கூட. 3. Near to, அணித்தாக. சேரப்போ. Go near. 2. Go along with. சேரவாருங்கள். Come near. 2. Come together.

Miron Winslow


cēra,
n. சேர்1-.
1. Altogether, wholly;
முழுதும். சேர வாருஞ் செகததீரே (தாயு. காடுங்கரையும். 2).

2. [ T. cērika.] Along with, in company with;
கூட. (W.)

3. [ T. cēruva.] Near;
அணித்தாக . சேரப்போ.

DSAL


சேர - ஒப்புமை - Similar