Tamil Dictionary 🔍

தேரை

thaerai


தவளைவகை ; தூண்டிலில் உணவு ; தேங்காய்நோய் ; கல்லின் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. See தேரையாதனம். தேரை சிம்புள்சிலம்பி (தத்துவப். 109). கல்லில் ஓடுங் கோட்டுக் குற்றம். Loc. 5. A defect of stone consisting of a granular line; தேங்காய் நோய்வகை. (சீவக.1024, உரை.) 4. Coconut blight; தூண்டிலிலுணவு. தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் (திரிகடு. 24). 3. Fish bait; தவளைவகை. தேரையார் தெங்கிளநீருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா.74). 2. Indian toad, Bufo melanostictus; தவளை. (பிங்.) அவ்வழித் தேரை தினப்பட லோம்பு (கலித்.147, 32). 1. Frog ;

Tamil Lexicon


s. a kind of lean frog, a toad, தவளை; 2. a free gift. ஆயிரம் பாம்புக்குள்ளே ஒரு தேரை போல், as a frog among a thousand serpants. தேரைக்குண்டி, flat buttocks. தேரைவிழுந்த பிள்ளை, an emaciated child. தேரை மோந்த தேங்காய், -முகர்ந்தகாய், an imperfect cocoanut.

J.P. Fabricius Dictionary


, [tērai] ''s.'' A kind of frog, or toad, ஓர்வகைத்தவளை, ''(c.)'' 2. A free gift. ''(R.)'' கருப்பைக்கு முட்டைக்குங் கல்லுட்டேரைக்கும்-வி ருப்பட்டமுதளிக்குமெய்யன்-உருப்பெற்றால்-ஊட்டிவ ளர்க்கானோ ஓகெடுவாயன்னாய், வாட்டமுனக்கேன்மகிழ். Since God takes care of the f&oe;tus in the womb, the chicken in the egg, the frog in the stone, will be not provide? Why art thou troubled, O mother!--rejoyice ''A stanza ascribed to a sister of the author of the Cural, as uttered when he was born.'' பாம்பின்வாய்த்தேரைபோல். Like a toad in the mouth of a snake; ''having no way of excape.'' ஆயிரம்பாம்புக்குள்ளொருதேரைபோல. As a frog among a thousand serpents. தேரைக்காலும்தேரைக்கையும். A slender leg and arm.

Miron Winslow


tērai,
n. [M. tēra.]
1. Frog ;
தவளை. (பிங்.) அவ்வழித் தேரை தினப்பட லோம்பு (கலித்.147, 32).

2. Indian toad, Bufo melanostictus;
தவளைவகை. தேரையார் தெங்கிளநீருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா.74).

3. Fish bait;
தூண்டிலிலுணவு. தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் (திரிகடு. 24).

4. Coconut blight;
தேங்காய் நோய்வகை. (சீவக.1024, உரை.)

5. A defect of stone consisting of a granular line;
கல்லில் ஓடுங் கோட்டுக் குற்றம். Loc.

6. See தேரையாதனம். தேரை சிம்புள்சிலம்பி (தத்துவப். 109).
.

DSAL


தேரை - ஒப்புமை - Similar