Tamil Dictionary 🔍

சரை

sarai


நரைமயிர் ; கிழத்தன்மை ; வைக்கோல் முதலியவற்றாற் செய்யும் மூடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரை தனம், (பிங்.) 1. Grey hair; கிழத்தனம். நிகரிலாத் தருமமே சரைமரண நீக்கி (சிவரக வருணராச. 35.) 2. Old age, decrepitude; வாழைச்சருகு முதலியவற்றால் அமைக்கம் முடிவகை. (J.) Cover made of dried plantain leaves, straw or ola;

Tamil Lexicon


ஜரை, s. old age, senility, மூப்பு; 2. grey hair; நரைமயிர்.

J.P. Fabricius Dictionary


, [crai] ''s. [prov.]'' Dry plantain or other leaves, straw, olas, paper, &c., to cover a pot, form a case for fruits, tie up boiled rice, &c., சருகினாற்கட்டுங்கவசம். ''(Limited.)''

Miron Winslow


carai
n. jarā.
1. Grey hair;
நரை தனம், (பிங்.)

2. Old age, decrepitude;
கிழத்தனம். நிகரிலாத் தருமமே சரைமரண நீக்கி (சிவரக வருணராச. 35.)

carai
n.
Cover made of dried plantain leaves, straw or ola;
வாழைச்சருகு முதலியவற்றால் அமைக்கம் முடிவகை. (J.)

DSAL


சரை - ஒப்புமை - Similar