Tamil Dictionary 🔍

சேமத்தேர்

saemathaer


வைப்புத்தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்புத்தேர். சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர் (கம்பரா. முதற்போர்.105). War chariot kept in reserve;

Tamil Lexicon


உதவித்தேர்.

Na Kadirvelu Pillai Dictionary


cēma-t-tēr,
n. id. +.
War chariot kept in reserve;
வைப்புத்தேர். சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர் (கம்பரா. முதற்போர்.105).

DSAL


சேமத்தேர் - ஒப்புமை - Similar