Tamil Dictionary 🔍

சாத்தர்

saathar


சத்திபூசை செய்வோர் ; வெளிநாடு சென்று வாணிகம்செய்யும் வாணிகக்கூட்டத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாத்தவர். அதர்கெடுத்தலறிய சாத்தரொ டாங்கு (அகநா.39). சத்திபுசை செய்வோர். சவுரர் சாத்தர் முதலா மதத்தோரும் (விநாயகபு.68, 36). šakti worshippers;

Tamil Lexicon


cāttar,
n.šākta.
šakti worshippers;
சத்திபுசை செய்வோர். சவுரர் சாத்தர் முதலா மதத்தோரும் (விநாயகபு.68, 36).

cāttar,
n.
See சாத்தவர். அதர்கெடுத்தலறிய சாத்தரொ டாங்கு (அகநா.39).
.

DSAL


சாத்தர் - ஒப்புமை - Similar