Tamil Dictionary 🔍

சேத்திரம்

saethiram


பன்னிரண்டு சாளக்கிராமம் கொண்ட தொகுதி ; புண்ணிய தலம் ; கருப்பை ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See க்ஷேத்திரம்.

Tamil Lexicon


க்ஷேத்திரம்,கேத்திரம், s. a sacred place, a place of pilgrimage, பரிசுத்த ஸ்தலம்; 2. the body, உடம்பு; 3. a field; 4. the wind; 5. the three kinds of body. ஷேத்திரஞ்ஞன், சேத்திரஞ்ஞன், the soul, one who realises the three kinds of body. சேத்திரக் கோவை, a book describing all the holy places. சேத்திரவாசம், sojourning at a holy place.

J.P. Fabricius Dictionary


, [cēttiram] ''s.'' [''prov.'' க்ஷேத்திரம்.] A pure or sacred place, any place of pil grimage, பரிசுத்தஸ்தலம். See கேத்திரம்.

Miron Winslow


cēttiram,
n. kṣētra.
See க்ஷேத்திரம்.
.

DSAL


சேத்திரம் - ஒப்புமை - Similar