Tamil Dictionary 🔍

சமயத்தார்

samayathaar


ஒரு மதத்தைச் சார்ந்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருமதத்தைச் சார்ந்தவர். அன்றென்ப வாறு சமயத்தார் (வள்ளுவமா. 9). Followers of a religious system;

Tamil Lexicon


, ''s.'' The followers of a religious system.

Miron Winslow


camayattār,
n. id.
Followers of a religious system;
ஒருமதத்தைச் சார்ந்தவர். அன்றென்ப வாறு சமயத்தார் (வள்ளுவமா. 9).

DSAL


சமயத்தார் - ஒப்புமை - Similar