சித்தர்
sithar
ஞானசித்தி யடைந்தோர் ; சித்திபெற்றவர் ; தேவகணத்துள் ஒரு சாரார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண்கணத்துள் ஒருசாரார். (கம்பரா. நிந்தனை. 10.) 1. Supernals inhabiting the intermediate region between the earth and the sun, one of patiṉeṇ-kaṇam, q. v.; அஷ்டமாசித்தி யடைந்தோர். ஏறுயர்த்தோர் சித்தராய் விளையாடிய செயல் (திருவிளை. எல்லாம்வல்ல. 1). 3. Mystics who have acquired the aṣṭa-mā-citti; பூரண அருளை அடைந்தோர். 2. Perfected ones;
Tamil Lexicon
s. a class of ascetics or supernals with mystic power, சித்திபெற் றோர். சித்தர் கணம், the classes of சித்தர். சித்தர் குளிகை, a magical pill that enables one to fly.
J.P. Fabricius Dictionary
, [cittar] ''s.'' One of the eighteen class es of supernals, or demigods inhabiting the middle air or region between the earth and the sun, embracing several subdivisions, தேவகணத்தொருதிறத்தோர். 2. A class of magicians who, by the perfor mance of certain mystical and magical rites, have acquired superhuman powers, being able to perform miracles; or one or more of the eight சித்தி, அஷ்டசித்தியடைந் தோர். 3. Ascetics who, by mystical and austere practices, have attained one or all of the five purposes: viz., the affluence, the form, or the society of the supernals, residence in the divine ''lokas;'' or identifi cation with the deity, ஞானசித்தியடைந்தோர்; [''ex'' சித்தி, success.] W. p. 924.
Miron Winslow
cittar,
n. siddha.
1. Supernals inhabiting the intermediate region between the earth and the sun, one of patiṉeṇ-kaṇam, q. v.;
பதினெண்கணத்துள் ஒருசாரார். (கம்பரா. நிந்தனை. 10.)
2. Perfected ones;
பூரண அருளை அடைந்தோர்.
3. Mystics who have acquired the aṣṭa-mā-citti;
அஷ்டமாசித்தி யடைந்தோர். ஏறுயர்த்தோர் சித்தராய் விளையாடிய செயல் (திருவிளை. எல்லாம்வல்ல. 1).
DSAL