சூப்பு
sooppu
கறிரசம் ; கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த ரசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த இரசம். Soup;
Tamil Lexicon
III. v. t. suck out, sip, சப்பு. சூப்பியெறிய, to throw away the skin etc. after sucking the juice. சூப்பி, v. n. an artificial nipple for children to suck. முலை சூப்ப, to suck the breasts.
J.P. Fabricius Dictionary
, [cūppu] ''s. (Eng.)'' Soup, கறிரசம். ''(c.)'' சூப்புவைக்க., ''inf.'' To have soup made.
Miron Winslow
cūppu-,
n. E. Soup;
Soup;
கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த இரசம்.
DSAL