சோப்பு
choppu
அடி ; சவர்க்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சவர்க்காரம் . Soap ; அடி. நந்தன் மனைவி கடைதாம்பாற்ற சோப்புண்டு (திவ்.பெரியாழ்.2, 1, 5.) Blow ;
Tamil Lexicon
III. v. t. cause to languish. சோம்பப் பண்ணு; 2. beat, flog. அடி. சோப்பு, v. n. beating, flogging. சோப்பி, a flapper.
J.P. Fabricius Dictionary
, [cōppu] கிறேன், சோப்பினேன், வேன், சோப்ப, ''v. a. [prov.]'' To cause to droop, to languish, சோர்வுறச்செய்ய. 2. To beat, flog, give one a good drubbing, அடிக்க.
Miron Winslow
cōppu,
n.சோப்பு.
Blow ;
அடி. நந்தன் மனைவி கடைதாம்பாற்ற சோப்புண்டு (திவ்.பெரியாழ்.2, 1, 5.)
cōppu,
n.E.
Soap ;
சவர்க்காரம் .
DSAL