Tamil Dictionary 🔍

சோத்திரம்

chothiram


காது ; கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேள்வி. (W). 2. Hearing, audience ; காது. (பிங்.) வாக்காதி சோத்திராதியும் (தாயு. கருணா. 2). 1. Ear ;

Tamil Lexicon


s. ear, காது; 2. hearing, சோத்திரேந்திரம், the sense or faculty of hearing.

J.P. Fabricius Dictionary


காது, கேள்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cōttiram] ''s.'' Ear, காது. 2. ''(fig.)'' Hearing, audience. ''(p.)'' See சுரோத்திரம்.

Miron Winslow


cōttiram,
n.šrōtra.
1. Ear ;
காது. (பிங்.) வாக்காதி சோத்திராதியும் (தாயு. கருணா. 2).

2. Hearing, audience ;
கேள்வி. (W).

DSAL


சோத்திரம் - ஒப்புமை - Similar