சைத்திரம்
saithiram
சித்திரை மாதம் ; ஓவிய வேலை ; வெற்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பங்குனி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் சித்திரை அமாவாசை முடிவு வரையுள்ள சாந்திரமான மாதம். 1. First lunar month extending from the day following the new moon in Paṅkuṉi to the new moon day in Cittirai; சித்திரவேலை. 2. Artistic work;
Tamil Lexicon
சைத்திரிகம், s. the Tamil month சித்திரை, April; 2. carved or curious work.
J.P. Fabricius Dictionary
[caittiram ] --சைத்திரிகம், ''s.'' April, சித்திரைமாதம். 2. Carved or curious work, சித்திரவேலை. ''(c.)''
Miron Winslow
caittiram,
n. caitra. (சங். அக.)
1. First lunar month extending from the day following the new moon in Paṅkuṉi to the new moon day in Cittirai;
பங்குனி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் சித்திரை அமாவாசை முடிவு வரையுள்ள சாந்திரமான மாதம்.
2. Artistic work;
சித்திரவேலை.
DSAL